Map Graph

வெஸ்டின் சென்னை

வெஸ்டின் சென்னை, இந்தியாவின் தமிழக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உள்ள, வேளச்சேரியில் வேளச்சேரி முதன்மைச் சாலையில் அமைந்துள்ள விடுதி ஆகும். பத்து அடுக்குகளைக் கொண்ட இந்த விடுதி ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்டது. இது இந்தியாவில் அமைந்த ஆறாவது வெஸ்டின் ஹோட்டல் ஆகும். இது சென்னையின் தென்பகுதிப் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.

Read article